வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

 பாமகவினர் 80 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தருமபுரி மாவட்டத்தில் கைதாகி ஜாமீன் கோரி விண்ணப்பித்த பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 80 பேரின் மனுக்கள் மீதான விசாரணை

Updated On :11 மே 2013, 12:31 pm IST

தருமபுரி மாவட்டத்தில் கைதாகி ஜாமீன் கோரி விண்ணப்பித்த பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 80 பேரின் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரி மாவட்டத்தில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்தன. இதுதொடர்பாக, 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 237 பேர் ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளனர். இந்த நிலையில், மேலும், 80 பேர் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதில், 7 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது வரும் 15ஆம் தேதியும், 73 பேரின் ஜாமீன் மனுக்கள் குறித்து வரும் 22ஆம் தேதியும் விசாரணை நடைபெறும் எனக் கூறி அந்த மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி அன்புராஜ் ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.